மே 1 உலகத் தொழிலாளர் நாளில் அம்பேத்கர் பிறந்தநாள் மாநாட்டில் தொல். திருமாவளவன் உரை

கேரள மாநிலம் வண்டிப்பெரியாரில் விசிக சார்பில் மே 1 உலகத் தொழிலாளர் நாளில் நடைபெற்ற புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.