மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் மைக்கை பிடுங்கி தாக்க முயற்சி..!

பீகார் மாநிலம் பெகுசராய் தொகுதியில் நடைபெற்ற ‘ஜனதா தர்பார்’ நிகழ்ச்சியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சருமான கிரிராஜ் சிங் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது, கிரிராஜ் சிங்கின் மைக்கை பிடுங்கி அவரை ஒரு நபர் குத்த முயன்றார். இருப்பினும், அங்கிருந்த கட்சியினரும் பாதுகாப்புப் படையினரும் அவரை காப்பாற்றினர். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட அவர், ‘நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியேறும் போது, ​​எனது மைக்கை வலுக்கட்டாயமாக எடுத்து என்னை தாக்குவது போல் ஒருவர் நடந்து கொண்டார்.