சுவேந்து அதிகாரியின் நெருங்கிய உதவியாளரை மோசடி வழக்கில் கொல்கத்தா காவல்துறை நேற்று கைது செய்த நிலையில் கொல்கத்தாவில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள மெதினிபூர் மாவட்டத்தின் உள்ள கந்தி நகராட்சி அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மற்றும் அவரது சகோதரர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளார்.