இந்தியா தனது அண்டை நாடுகளிடம் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ளவும் வகையிலும், பலத்தை உலக அரங்கில் எடுத்துக்காட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலையில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ரக ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நேற்று ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்து முடித்தது.