இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய மூல நிவாசி காவல் படை அமைப்பின் சார்பாக நேற்று மாலை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி தருமபுரி BSNL அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலித் விடுதலை இயக்கம் மாநிலத் தலைவர் ச.கருப்பையா,தாயக மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழ்செல்வன்,சமநீதி கழகம் சார்பாக முதன்மை ஒருங்கிணைப்பாளர் அண்ணாத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.