அனுஷ்கா சர்மா உருக்கம்: கிரிக்கெட் மீது கொண்ட நேசம்.. வெளியே காட்டிக்கொள்ளாத விராட் கோலி கண்ணீர்..!

விராட் கோலி கிரிக்கெட் மீது கொண்ட நேசம்.. வெளிக்காட்டாத உங்களது கண்ணீர், கிரிக்கெட் மீது நீங்கள் கொண்டுள்ள நேசத்தையும் நான் அறிவேன் என அனுஷ்கா சர்மா பதிவிட்டுள்ளார். 2011 முதல் 2025 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 123 போட்டிகளில் 210 இன்னிங்ஸில் விளையாடி 30 சதங்கள் மற்றும் 31 அரை சதங்களை உட்பட மொத்தம் 9230 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் தனது பக்கத்தில், “எல்லோரும் உங்களின் சாதனைகள் மற்றும் மைல்கல்கள் குறித்துதான் பேசுவார்கள். ஆனால், யாரும் காணாத உங்களது போராட்டங்கள், வெளிக்காட்டாத உங்களது கண்ணீர், கிரிக்கெட் மீது நீங்கள் கொண்டுள்ள நேசத்தையும் நான் அறிவேன். அது என் நினைவில் உள்ளது.

ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கு பிறகும் நீங்கள் பக்குவமடைந்தீர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் வெள்ளை சீருடையில்தான் ஓய்வு பெறுவீர்கள் என நான் கற்பனை செய்தது உண்டு. ஆனால், நீங்கள் எப்போதும் உங்கள் மனம் சொல்வதை செய்வீர்கள்” என அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

IPL -2025: KL. ராகுல் “ஆக்ரோஷமாக” செய்ததை “நக்கலாக” செய்து காட்டிய விராட் கோலி..!

“இது என்னுடைய மைதானம், என்னுடைய வீடு’ என “ஆக்ரோஷமாக” KL. ராகுல் செய்ததை “நக்கலாக” விராட் கோலி செய்து காட்டினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. IPL -2025 தொடரின் 24-வது லீக் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த KL. ராகுல் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து சேசிங்கை முடித்து வைத்தார். அந்த வெற்றிக்குப் பிறகு, தனது சொந்த ஊரான பெங்களூருவில் தான் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டும் வகையிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ஐபிஎல் ஏலத்தில் வாங்கவில்லை என்ற கோபத்தை வெளிக்காட்டும் வகையிலும், அவர் ‘இது என்னுடைய மைதானம், என்னுடைய வீடு’ என பேட்டை வைத்து “ஆக்ரோஷமாக” சைகை செய்து காட்டினார்.

அது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்போதே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சேர்ந்த விராட் கோலி தனது சொந்த ஊரான டெல்லியில் வைத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி விட்டு இதேபோல பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதோபோலவே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. விராட் கோலி நிதானமாக விளையாடி 47 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். க்ருனால் பாண்டியா அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 73 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.

போட்டிக்குப் பிறகு, KL. ராகுல் “இது என்னுடைய மைதானம், என்னுடைய வீடு’ என பேட்டை வைத்து “ஆக்ரோஷமாக” சைகை செய்தது போலவே, விராட் கோலியும் அவர் முன் “நக்கலாக” அதே சைகையை செய்து காட்டினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

IPL 2025: ஆர்.சி.பி.க்கு யாரு கேப்டனா இருந்தாலும் “கிங் கோலி” சொன்னா கேட்கணும்..!

“விராட் கோலி” ஒரு மன்னன், அவர் ஆலோசகர். கேப்டன் நிச்சயமாக அவரது ஆலோசனைகளை கேட்க வேண்டும் என வீரேந்தர் சேவாக் தெரிவித்தார். 18-வது IPL 2025 சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டு வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது. மே 25-ந் தேதி வரை 13 இடங்களில் நடைபெறும் இந்த போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

நேற்று இரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்தித்தது. அதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் ரஜத் படிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஹேசில்வுட் வீசிய முதல் ஓவரில் 4 ரன்கள் எடுத்திருந்த குவின்டன் டி காக்.ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலைவர் அஜின்கியா ரஹானே, சுனில் நரைனுடன் இணைந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து 103 ரன்கள் எடுத்தனர். இந்நிலையில், அஜின்கியா ரஹானே 25 பந்துகளில் அரை சதம் பதிவு செய்த போது சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ரஷிக் தர் சலாம் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த ஓவரில் 56 ரன்கள் எடுத்த நிலையில் அஜின்கியா ரஹானே வெளியேறினார்.

பின்னர் வந்த கொல்கத்தா அணியின் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் மற்றும் ரஸ்ஸல் என மூவரும் சுழற்பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்களை எடுத்தது. க்ருனல் பாண்டியா 3, ஹேசில்வுட் 2 விக்கெட்டுகள் ஆர்சிபி தரப்பில் வீழ்த்தினர். சுயாஷ், ரஷிக், யஷ் தயாள் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். 8.3 ஓவரில் 95 ரன்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எடுத்திருந்த நிலையில் பிலிப் சால்ட் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இம்பேக்ட் வீரராக தேவதூத் பாடிக்கல் விராட் கோலியுடன் இணைந்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11.4 ஓவரில் 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தேவதூத் பாடிக்கல் 10 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் ரஜத் பட்டிதார் விராட் கோலியுடன் இணைந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் 16 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க லியம் லிவிங்ஸ்டன், 5 பந்துகளில் 15 ரன்கள் மற்றும் விராட் கோலி 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் இடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தபோது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதார் விராட் கோலி சொல்வதை அவ்வப்போது கேட்டு அப்படியே செயல்படுத்தினார். அதாவது, குவின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்துவதற்கு ரஜத் படிதாருக்கு விராட் கோலி ஆலோசனை அளித்தார். அந்த ஆலோசனையை ரஜத் படிதார் அப்படியே கேட்டு பந்து வீச்சாளரிடம் அதை செய்யுமாறு சொன்னார். அதற்கு அடுத்த சில பந்துகளிலேயே குவின்டன் டி காக் ஆட்டம் இழந்தார். அப்போது, வர்ணனையில் பேசிய வீரேந்தர் சேவாக், “விராட் கோலி ஒரு மன்னன், அவர் ஆலோசகர்.

கேப்டன் நிச்சயமாக அவரது ஆலோசனைகளை கேட்க வேண்டும். விராட் கோலி குவின்டன் டி காக்குக்கு எதிராக அதிக முறை விளையாடி இருக்கிறார், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக முறை விளையாடி இருக்கிறார். அவர் ரஜத் படிதாருக்கு குவின்டன் டி காக் விக்கெட்டை எப்படி வீழ்த்த வேண்டும், அவரது பலவீனம் என்ன என்பதை பற்றி சொன்னார். அந்தத் தகவலை கேப்டன் ரஜத் படிதார் பந்து வீச்சாளரிடம் சொன்னார். பந்து வீச்சாளர் குவின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்தினார்” என வீரேந்தர் சேவாக் தெரிவித்தார்.

IPL 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு..!

IPL 2025 சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டு வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது. 18-வது IPL தொடர் மே 25-ந் தேதி வரை 13 இடங்களில் நடைபெறும் இந்த போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. நேற்று இரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்தித்தது. அதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் ரஜத் படிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஹேசில்வுட் வீசிய முதல் ஓவரில் 4 ரன்கள் எடுத்திருந்த குவின்டன் டி காக்.ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலைவர் அஜின்கியா ரஹானே, சுனில் நரைனுடன் இணைந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து 103 ரன்கள் எடுத்தனர். இந்நிலையில், அஜின்கியா ரஹானே 25 பந்துகளில் அரை சதம் பதிவு செய்த போது சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ரஷிக் தர் சலாம் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த ஓவரில் 56 ரன்கள் எடுத்த நிலையில் அஜின்கியா ரஹானே வெளியேறினார்.

பின்னர் வந்த கொல்கத்தா அணியின் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் மற்றும் ரஸ்ஸல் என மூவரும் சுழற்பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்களை எடுத்தது. க்ருனல் பாண்டியா 3, ஹேசில்வுட் 2 விக்கெட்டுகள் ஆர்சிபி தரப்பில் வீழ்த்தினர். சுயாஷ், ரஷிக், யஷ் தயாள் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். 8.3 ஓவரில் 95 ரன்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எடுத்திருந்த நிலையில் பிலிப் சால்ட் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இம்பேக்ட் வீரராக தேவதூத் பாடிக்கல் விராட் கோலியுடன் இணைந்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11.4 ஓவரில் 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தேவதூத் பாடிக்கல் 10 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் ரஜத் பட்டிதார் விராட் கோலியுடன் இணைந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் 16 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க லியம் லிவிங்ஸ்டன், 5 பந்துகளில் 15 ரன்கள் மற்றும் விராட் கோலி 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

IND VS AUS: ICC வரலாற்றில் கேட்ச் பிடிப்பதில் விராட் கோலி இரண்டு மாபெரும் சாதனைகள்..!

ICC சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கேட்ச் பிடிப்பதில் இரண்டு மாபெரும் சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார். ICC சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. எதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கோனோலி களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் எடுத்த நிலையில் 2.6 ஓவரில் 7 பந்துகளை சந்தித்த கூப்பர் கோனோலி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் 39, மார்னஸ் லபுஸ்சேஞ்ச் 29, ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன் எடுத்தது நடை கட்டினர்.

ஒருபுறம் சிறப்பாக விளையாடி கேப்டன் ஸ்மித் 73 ரன், அலெக்ஸ் கேரி 61 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 264 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய பந்து வீச்சில் முகமது ஷமி 3, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா 2, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் விராட் கோலி ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் இங்லிஸ் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோரது கேட்சுகளை பிடித்தார். அதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 161 கேட்சுகளை அவர் பிடித்து இருக்கிறார். மேலும் இந்திய அணிக்காக மூன்று வித கிரிக்கெட் வடிவங்களிலும் ஒட்டுமொத்தமாக 336 கேட்சுகளை அவர் பிடித்து இருக்கிறார். மேலும் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதைத் தவிர, ஒருநாள் போட்டிகளில் மட்டும் சர்வதேச அளவில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். இந்தப் பட்டியலில் இலங்கையின் மஹேலா ஜெயவர்தனே 218 கேட்சுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஒரே நேரத்தில் இவ்வளவு சாதனையை விராட் கோலி படைத்திருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

IND VS AUS: ICC 50 ஆண்டுகால வரலாற்றில்..! இமாலய சாதனை படைத்த “கிங்” விராட் கோலி..!!

ICC தொடர் வரலாற்றில் அதிக அரைசதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார். ICC சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. எதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கோனோலி களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் எடுத்த நிலையில் 2.6 ஓவரில் 7 பந்துகளை சந்தித்த கூப்பர் கோனோலி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் 39, மார்னஸ் லபுஸ்சேஞ்ச் 29, ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன் எடுத்தது நடை கட்டினர்.

ஒருபுறம் சிறப்பாக விளையாடி கேப்டன் ஸ்மித் 73 ரன், அலெக்ஸ் கேரி 61 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 264 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய பந்து வீச்சில் முகமது ஷமி 3, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா 2, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 265 ரன் இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரராக இறங்கிய சும்பன் கில் 8 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதன்பின் 3 விக்கெட்டுக்கு விராட் கோலி – ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி இணைந்து எந்த பதற்றமும் இல்லாமல் ஸ்பின்னர்களை இருவரும் வெளுத்து கட்டினர். விராட் கோலியின் அரைசதம் சிறப்பாக ஆடிய விராட் கோலி 53 பந்துகளில் விராட் கோலி அடிக்கும் 75-வது அரைசதம் இதுவாகும். இந்த அரைசதம் மூலமாக விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 3 பேட்ஸ்மேனாக களமிறங்கி 12 ஆயிரம் ரன்களை விளாசிய 2-வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி செய்துள்ளார்.

அதேபோல் ICC தொடர் வரலாற்றில் விராட் கோலி அடிக்கும் 24-வது அரைசதம் இதுவாகும். இதுவரை ICC தொடர்களில் 23 அரைசதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருந்தார். இந்த சாதனையை விராட் கோலி முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ICC நாக் அவுட் போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 10-வது அரைசதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். மேலும் ல் ICC தொடரின் நாக் அவுட் போட்டிகளில் ஆயிரம் ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார். ஒரே நேரத்தில் இவ்வளவு சாதனையை விராட் கோலி படைத்திருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

IND VS AUS: ICC 14 ஆண்டு சோகத்திற்கு முடிவுரை… ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா…! இறுதிக்கு முன்னேற்றம்!!

ICC தொடரின் நாக் அவுட் சுற்றில் 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாத சோகத்துக்கு இந்திய கிரிக்கெட் முடிவுரை எழுதி உள்ளது. ICC சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. எதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கோனோலி களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் எடுத்த நிலையில் 2.6 ஓவரில் 7 பந்துகளை சந்தித்த கூப்பர் கோனோலி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் 39, மார்னஸ் லபுஸ்சேஞ்ச் 29, ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன் எடுத்தது நடை கட்டினர்.

ஒருபுறம் சிறப்பாக விளையாடி கேப்டன் ஸ்மித் 73 ரன், அலெக்ஸ் கேரி 61 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 264 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய பந்து வீச்சில் முகமது ஷமி 3, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா 2, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 265 ரன் இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரராக இறங்கிய சும்பன் கில் 8 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 3 விக்கெட்டுக்கு விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர்.

விராட் கோலி 74 -வது அரை சதத்தை கடந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அக்சர் பட்டேலும் 27 ரன்னில் ஆட்டமிழக்க தொடர்ந்து சிறப்பாக விளையாடி விராட் கோலி 84 ரன்னில் வெளியேற, கடைசியில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியாவும் 28 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து, கே.எல்.ராகுல், ஜடேஜா ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. 48.1 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 267 ரன் எடுத்து இந்தியா அணி வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 42 ரன்னிலும், ஜடேஜா 2 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஆடம் ஜாம்பா, நாதன் எலீஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

IND VS AUS: ICC சாம்பியன்ஸ் கோப்பை முதல் அரையிறுதி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பைனலில் இந்தியா முன்னியது..!

ICC சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. எதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கோனோலி களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் எடுத்த நிலையில் 2.6 ஓவரில் 7 பந்துகளை சந்தித்த கூப்பர் கோனோலி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் 39, மார்னஸ் லபுஸ்சேஞ்ச் 29, ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன் எடுத்தது நடை கட்டினர்.

ஒருபுறம் சிறப்பாக விளையாடி கேப்டன் ஸ்மித் 73 ரன், அலெக்ஸ் கேரி 61 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 264 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய பந்து வீச்சில் முகமது ஷமி 3, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா 2, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 265 ரன் இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.

தொடக்க வீரராக இறங்கிய சும்பன் கில் 8 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 3 விக்கெட்டுக்கு விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். விராட் கோலி 74 -வது அரை சதத்தை கடந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அக்சர் பட்டேலும் 27 ரன்னில் ஆட்டமிழக்க தொடர்ந்து சிறப்பாக விளையாடி விராட் கோலி 84 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

கடைசியில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியாவும் 28 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, கே.எல்.ராகுல், ஜடேஜா ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. 48.1 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 267 ரன் எடுத்து இந்தியா அணி வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 42 ரன்னிலும், ஜடேஜா 2 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஆடம் ஜாம்பா, நாதன் எலீஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

மகா கும்பமேளாவில் நீராடினோமா, போஸ் கொடுத்தோமா என்று இருப்பதை விட்டுவிட்டு ஐஐடி பாபா தேவையா இது ..?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய விராட் கோலி தனது 82-வது சதத்தையும் பூர்த்தி செய்து இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தோல்வி அடையும் என்றும், விராட் கோலியால் கூட காப்பாற்ற முடியாது என்று கணிப்பை வெளியிட்ட ஐஐடி பாபாவை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஐசிசி தொடரில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருவதால், ரசிகர்களும் இந்த அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை காண்பதற்கு ஆவலாக இருந்தனர். ஏற்கனவே 2024 T 20 உலகக்கோப்பை தொடரை இந்தியா வெல்லும் என்றும், ஹர்திக் பாண்டியா மீது ரோஹித் சர்மா நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் சரியாக கணித்து இருந்தார். இதனால் இம்முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ஐஐடி பாபா சரியாக கணித்துள்ளாரா என்பதை பார்க்கலாம் என்று ரசிகர்களும் எதிர்பார்த்து இருந்தனர்.

இதனிடையே இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் எந்த அணி வெல்லும் என்ற கேள்விக்கு ஐஐடி பாபா தனது கணிப்பை கூறி இருந்தார். அதில், போட்டி நடப்பதற்கு முன்பாகவே கூறிவிடுகிறேன்.. இந்திய அணி நிச்சயம் வெல்லாது. விராட் கோலியால் கூட காப்பாற்ற முடியாது. இந்தியா ஜெய்க்காது என்று சொல்லிவிட்டேன். அதனால் இனி இந்திய அணி வெல்லப் போவதில்லை. நீங்கள் என்ன கடவுளை விட பெரியவரா? என்று கேள்வி எழுப்பினார். இவரின் பேட்டி சுமார் 16 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. ஐஐடி பாபாவின் பதில் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐஐடி பாபா என்கிற அபே சிங் மும்பை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படித்துவிட்டு கனடாவில் பணியாற்றி வந்தவர். திடீரென மிகப்பெரிய ஊதியம் பெற்று வந்த பணியை உதறித் தள்ளிவிட்டு பாபாவாக மாறியவர். இந்நிலையில் துபாய் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது.

விராட் கோலியால் கூட காப்பாற்ற முடியாது என்று ஐஐடி பாபா கூறிய நிலையில், சேஸிங்கில் கிங் விராட் கோலி முன் நின்று சதம் விளாசினார். இதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐஐடி பாபாவை சோசியல் மீடியாவில் கிண்டல் செய்து வருகின்றனர். மகா கும்பமேளாவில் நீராடினோமா, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தோமா என்று இருப்பதை விட்டுவிட்டு ஏன் இப்படி கிரிக்கெட் பக்கம் வந்து அவமானப்பட வேண்டும் என்று ஐஐடி பாபாவை ரசிகர்கள் ட்ரால் செய்து வருகின்றனர்.

IND vs PAK: 82-வது சதம்.. ரன் மெஷினுக்கு ஆயில் போட்டாச்சு.. மீண்டும் ஒருமுறை பாகிஸ்தானை அதிரவிட்ட விராட் கோலி!

யாரோ பத்து பேர அடிச்சி கிங் ஆனவன் இல்லடா….! நான் அடிச்ச 10 பேருமே கிங் தான்…!

இந்தியாவின் ரன் மெஷின் துருப்பிடித்து போய்விட்டது, இனி சுப்மன் கில்தான் புதிய ரன் மெஷின் என விமர்சனங்கள் செய்தவர்களுக்கு தனது வழக்கமான கவர் ட்ரைவில் பவுண்டரி தொடங்கி, 47 ரன்கள் இருக்கும்போது பவுண்டரியுடன் அரை சதம், இந்திய அணி வெற்றிக்கு 2 ரன்கள் என்ற நிலையில் 96 ரன்களில் இருந்த விராட் கோலி பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்ததுடன் தனது 82-வது சதத்தையும் நிறைவு செய்து ரன் மெஷினுக்கு ஆயில் போட்டாச்சு என விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

ICC தொடரில் இந்திய அணி எப்போதெல்லாம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறதோ அப்போதெல்லாம் விராட் கோலி தனது உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே விராட் கோலி விளாசி இருந்தார்.

பின்னர் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 22 ரன்கள் மட்டுமே எடுத்து விராட் கோலி வெளியேறினார். இதனால் இந்தியாவின் ரன் மெஷின் துருப்பிடித்து போய்விட்டதாக விமர்சனங்கள் வந்தன. அதுமட்டுமல்லாமல் இந்திய இளம் வீரர் சுப்மன் கில்தான் புதிய ரன் மெஷினாக உருவாகிவிட்டதாக பாராட்டுகள் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் இந்திய அணி களமிறங்கிய நிலையில், ரோஹித் சர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் சுப்மன் கில் உடன் இணைந்து விராட் கோலி நிதானமாக ரன்களை சேர்த்தார். முதல் 15 ரன்களை நிதானமாக சேர்த்த விராட் கோலி, அதன்பின் தனது ஸ்டைலில் கவர் ட்ரைவ் ஒன்றை விளாசி அட்டாக்கை ஆரம்பித்தார்.

வழக்கமாகவே ICC தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் விராட் கோலி, பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அதற்கேற்ப ஸ்பின்னர்களை வைத்து அட்டாக் செய்த போதும் விராட் கோலி கொஞ்சம் கூட அசரவில்லை. எளிதாக பிரஷர் இல்லாமல் சிங்கிள் ரன்களை எடுத்த விராட் கோலி, கொஞ்சம் கொஞ்சமாக அரைசதத்தை நெருங்கினார். தொடர்ந்து நசீம் ஷா பவுலிங்கில் கவர் திசையில் தூக்கி பவுண்டரியை விளாசி 62 பந்துகளில் தனது 74-வது அரைசதத்தை விராட் கோலி எட்டினார். இதன் மூலமாக விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு வந்தார்.

தொடர்ந்து அதிரடியாக ஆடிய விராட் கோலி தனது 82-வது சதத்தையும் பூர்த்தி செய்தார். கடைசியில் பவுண்டரி அடித்து சதம் விளாசியதோடு, இந்திய அணியையும் வெற்றிபெற வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்தியாவின் நிரந்தர ரன் மெஷின் விராட் கோலிதான் என்றும், துருப்பிடித்த ரன் மெஷினுக்கு ஆயில் போடப்பட்டுவிட்டதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த ஒருபக்கம் அப்ரார் அஹ்மத், மறுபக்கம் குஷ்தில் ஆகியோரை வைத்து அட்டாக் செய்த போதும், கொஞ்சம் கூட பதறாத விராட் கோலி சேஸிங்கில் தான் ஒரு கிங் என்பதை நிரூபித்துள்ளார். மேலும் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு யாரோ பத்து பேர அடிச்சி அடிச்சு டான் ஆனவன் இல்லடா….நான் அடிச்ச 10 பேருமே டான் தான்… பதிலடி கொடுத்தார்.