சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சை பந்தாடிய கே.எல்.ராகுல்

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 53-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி தலைவர் கே.எல்.ராகுல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர்.

அர்ஷ்தீப் சிங் 3.5 ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய மொயீன் அலி, பாப் டு டுபிளிசிஸுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் மொயீன் அலி(0), ராபின் உத்தப்பா(2), அம்பத்தி ராயுடு(4), மகேந்திர சிங் தோனி (12) என அடுத்தடுத்து வந்த வேகத்தில் நடையை கட்டினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது மட்டுமின்றி அணியின் ரன்வேகம் குறைந்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய பாப் டு பிளிஸ்சிஸ் 46 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். முகமது ஷமி வீசிய 20-வது ஓவரில் பாப் டு பிளிஸ்சிஸ்( 76 ரன்கள், 8 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் கிறிஸ் ஜோர்டன் தலா 2 விக்கெட்டுகளும், முகமது ஷமி மற்றும் ரவி பிஷ்னொய் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 135 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் மீண்டும் அதிரடியை கையில் எடுத்தபோது மயங்க் அகர்வால் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஒருபுறம் (12), சர்பராஸ் கான்(0), ஷாருக்கான்(8), மார்க்ரம்(13) என வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் கே.எல்.ராகுல் அதிரடியில் இறங்கினார்.

25 பந்துகளில் 50 ரன்களை கடந்தது மட்டுமின்றி பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்தது. கே.எல்.ராகுல் 42 பந்துகளில் 7 பவுண்டரிகள், 8 சிக்சர்களை விளாசிய 98 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இறுதியாக பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

யுஸ்வேந்திர சாஹல் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றியை உறுதி செய்தார்

ஷார்ஜா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தலைவர் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக தேவதூத் படிக்கல் மற்றும் தலைவர் விராட் கோலி களமிறங்கினர்.

தொடக்கம் முதலே இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மோயிஸ் ஹென்ரிக்ஸ் 9.4 ஓவரில் விராட் கோலி 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய டான் கிறிஸ்டியன் வந்த வேகத்தில் அடுத்த பந்தில் 0 ரானுக்கு நடையை கட்ட , க்ளென் மேக்ஸ்வெல், தேவதூத் படிக்கலுடன் ஜோடி சேர்த்தார்.

மோயிஸ் ஹென்ரிக்ஸ் 11.3 ஓவரில் தேவதூத் படிக்கல் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய , ஏபி டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெலுடன் ஜோடி சேர்த்தார். ஏபி டிவில்லியர்ஸ் 18.2 ஓவரில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினர்.

முகமது ஷமியின் இரண்டாவது பந்தில் க்ளென் மேக்ஸ்வெல் 57 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 164 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் முகமது ஷமி மற்றும் மோயிஸ் ஹென்ரிக்ஸ் தல 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். முதல் இரண்டு ஓவர்கள் நிதானமாக விளைடாடிய இருவரும் சற்று அதிரடிக்கு மாறினார்.

ஷாபேஸ் அகமது 10.5 ஓவரில் கே.எல். ராகுல் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், மயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்த்தார். யுஸ்வேந்திர சாஹல் 12.5 ஓவரில் நிக்கோலஸ் பூரன் 7 பந்துகள் சந்தித்து 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஐடன் மார்க்ரம், மயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்த்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் 14 ஓவர்கள் முடிவில் 102 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்த நிலையில் 36 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தால் வெற்றி என விறுவிறுப்பான கட்டத்திற்கு ஆட்டம் நகர்ந்துள்ளது.

15 ஓவரை முகமது சிராஜ் பஞ்சாப் கிங்ஸ் அணியின் 11 ரன்கள் எடுத்த நிலையில் 30 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தால் வெற்றி என விறுவிறுப்பான நிலையில் யுஸ்வேந்திர சாஹலிடம் பந்தை விராட் கோலி கொடுத்தார். யுஸ்வேந்திர சாஹல் 57 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறி பஞ்சாப் கிங்ஸ் அணி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதே ஓவரில் சர்பராஸ் கான் வீழ்த்தி அணியின் போக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பக்கம் திரும்மியது. .

இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 158 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

ஐ.பி.எல்: பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற 165 இலக்கை நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஷார்ஜா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தலைவர் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக தேவதூத் படிக்கல் மற்றும் தலைவர் விராட் கோலி களமிறங்கினர்.

தொடக்கம் முதலே இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மோயிஸ் ஹென்ரிக்ஸ் 9.4 ஓவரில் விராட் கோலி 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய டான் கிறிஸ்டியன் வந்த வேகத்தில் அடுத்த பந்தில் 0 ரானுக்கு நடையை கட்ட , க்ளென் மேக்ஸ்வெல், தேவதூத் படிக்கலுடன் ஜோடி சேர்த்தார்.

மோயிஸ் ஹென்ரிக்ஸ் 11.3 ஓவரில் தேவதூத் படிக்கல் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய , ஏபி டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெலுடன் ஜோடி சேர்த்தார். ஏபி டிவில்லியர்ஸ் 18.2 ஓவரில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினர்.

முகமது ஷமியின் இரண்டாவது பந்தில் க்ளென் மேக்ஸ்வெல் 57 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 164 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் முகமது ஷமி மற்றும் மோயிஸ் ஹென்ரிக்ஸ் தல 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐபிஎல்: பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி

ஷார்ஜா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.இதனை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர்.

ஜேசன் ஹோல்டர் 4.1 ஓவரில் கே.எல். ராகுல் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். மேலும் அதே ஓவரில் 5-வது பந்தில் 5 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறி பஞ்சாப் கிங்ஸ் அணி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல், ஐடன் மார்க்ரம் ஜோடி சேர்த்தார். ரஷீத் கான் 10.4 ஓவரில் கிறிஸ் கெய்ல் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரமுடன் ஜோடி சேர்த்தார். சந்தீப் சர்மா 11.4 ஓவரில் நிக்கோலஸ் பூரன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா, ஐடன் மார்க்ரமுடன் ஜோடி சேர்த்தார். அப்துல் சமத் 14.4 ஓவரில் ஐடன் மார்க்ரம் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஹர்பிரீத் பர், தீபக் ஹூடாவுடன் ஜோடி சேர்த்தார். ஜேசன் ஹோல்டர் 15.4 ஓவரில் தீபக் ஹூடா 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய நாதன் எலிஸ், ஹர்பிரீத் பருடன் ஜோடி சேர்த்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 125 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், மற்றும் விருத்திமான் சாஹா களமிறங்கினர். முகமது ஷமி முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் டேவிட் வார்னர் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், விருத்திமான் சாஹாவுடன் ஜோடி சேர்த்தார். முகமது ஷமி 2.2 ஓவரில் கேன் வில்லியம்சன் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மூன்றாவது ஓவரிலேயே 10 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாற ஆரம்பித்தது. அடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டே, விருத்திமான் சாஹாவுடன் ஜோடி சேர்த்தார். ரவி பிஷ்னோய் வீசிய 8-வது ஓவரின் கடைசி பந்தில் மனீஷ் பாண்டே 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேதர் ஜாதவ், விருத்திமான் சாஹாவுடன் ஜோடி சேர்த்தார். கேதர் ஜாதவும் அதிக நேரம் தாக்குப் பிடிக்கவில்லை ரவி பிஷ்னோய் 12.2 ஓவரில் கேதர் ஜாதவ் 12 ரன்களுக்கு நடையை கட்ட அடுத்து அப்துல் சமத் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஆகமொத்தத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 13 வது ஓவரில் 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்காக மறுமுனையில் விருத்திமான் சாஹா போராடி கொண்டிருந்த நிலையில் 17- வது ஓவரின் முதல் பந்தில் 31ரன்கள் எடுத்திருந்த விருத்திமான் சாஹா ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரஷீத் கான், ஜேசன் ஹோல்டருடன் ஜோடி சேர்த்தார்.

ஆனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ரஷீத் கானும் அட்டமிழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய புவனேஷ்வர் குமார், ஜேசன் ஹோல்டருடன் ஜோடி சேர்த்தார். 19வது 4 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை பறிகொடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. கடைசி 6 பந்துகள் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு. 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மமூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 13 வது ஓவரில் 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவிப்பு வெற்றிக்காக மறுமுனையில் விருத்திமான் சாஹா போராட்டம்

ஷார்ஜா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.இதனை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர்.

ஜேசன் ஹோல்டர் 4.1 ஓவரில் கே.எல். ராகுல் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். மேலும் அதே ஓவரில் 5-வது பந்தில் 5 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறி பஞ்சாப் கிங்ஸ் அணி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல், ஐடன் மார்க்ரம் ஜோடி சேர்த்தார். ரஷீத் கான் 10.4 ஓவரில் கிறிஸ் கெய்ல் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரமுடன் ஜோடி சேர்த்தார்.

சந்தீப் சர்மா 11.4 ஓவரில் நிக்கோலஸ் பூரன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா, ஐடன் மார்க்ரமுடன் ஜோடி சேர்த்தார். அப்துல் சமத் 14.4 ஓவரில் ஐடன் மார்க்ரம் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஹர்பிரீத் பர், தீபக் ஹூடாவுடன் ஜோடி சேர்த்தார். ஜேசன் ஹோல்டர் 15.4 ஓவரில் தீபக் ஹூடா 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய நாதன் எலிஸ், ஹர்பிரீத் பருடன் ஜோடி சேர்த்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 125 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், மற்றும் விருத்திமான் சாஹா களமிறங்கினர். முகமது ஷமி முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் டேவிட் வார்னர் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், விருத்திமான் சாஹாவுடன் ஜோடி சேர்த்தார். முகமது ஷமி 2.2 ஓவரில் கேன் வில்லியம்சன் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மூன்றாவது ஓவரிலேயே 10 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாற ஆரம்பித்தது. அடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டே, விருத்திமான் சாஹாவுடன் ஜோடி சேர்த்தார். ரவி பிஷ்னோய் வீசிய 8-வது ஓவரின் கடைசி பந்தில் மனீஷ் பாண்டே 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேதர் ஜாதவ், விருத்திமான் சாஹாவுடன் ஜோடி சேர்த்தார். கேதர் ஜாதவும் அதிக நேரம் தாக்குப் பிடிக்கவில்லை ரவி பிஷ்னோய் 12.2 ஓவரில் கேதர் ஜாதவ் 12 ரன்களுக்கு நடையை கட்ட அடுத்து அப்துல் சமத் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆகமொத்தத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 13 வது ஓவரில் 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்காக மறுமுனையில் விருத்திமான் சாஹா போராடி கொண்டிருக்கிறார்.