ஒரு கிளாஸ் பால் வாங்கி குடிக்க முடியாத குடும்பத்தில் பிறந்தவர்
குஞ்சரண தேவி பளுதூக்கியதை பார்த்து பளுதூக்கும் ஆர்வம் வந்துள்ளது
குஞ்சரண தேவியிடமே சைய்கோம் மீராபாய் சானு பயிற்சி மேற் கொண்டார்
பெண் குழந்தைகளுக்கு திறமையும் தகுதியும் இருந்தால் விளையாட்டில் சாதிக்க முடியும்