ஐ.பி.எல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 136 ரன்களில் சுருட்டிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி

துபாய் சர்வதேச மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பண்ட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர்.

அக்சர் பட்டேல் 2.4 ஓவரில் பாப் டு பிளிஸ்சிஸ் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்த்தார். அண்ட்ரிட்ச் நோர்ட்ஜி 4.4 ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி, ராபின் உத்தப்பாவுடன் ஜோடி சேர்த்தார். அக்சர் பட்டேல் 7.4 ஓவரில் மொயீன் அலி 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பாவுடன் ஜோடி சேர்த்தார். ரவிச்சந்திரன் அஷ்வின் 8.3 ஓவரில் ராபின் உத்தப்பா 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 ஓவரில் 62 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கொண்டிருக்கையில் மகேந்திர சிங் தோனி, அம்பதி ராயுடுவுடன் ஜோடி சேர்த்தார்.

இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆவேஷ் கானின் 19.1 ஓவரில் மகேந்திர சிங் தோனி 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனை தொடர்ந்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடுவுடன் ஜோடி சேர சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டையும், ஆவேஷ் கான், ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் அண்ட்ரிட்ச் நோர்ட்ஜி தல 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதிரடியில் வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத்

துபாய் சர்வதேச மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைவர் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக எவின் லிவிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

புவனேஷ்வர் குமார் 1.1 ஓவரில் எவின் லிவிஸ் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். மேலும் அதே ஓவரில் 5-வது பந்தில் 5 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறி பஞ்சாப் கிங்ஸ் அணி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல், ஐடன் மார்க்ரம் ஜோடி சேர்த்தார். ரஷீத் கான் 10.4 ஓவரில் கிறிஸ் கெய்ல் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரமுடன் ஜோடி சேர்த்தார்.

அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன்ஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்த்தார். சந்தீப் சர்மா 8. 4 ஓவரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன், சஞ்சு சாம்சன்ஸிடன் ஜோடி சேர்த்தார். லியாம் லிவிங்ஸ்டோன் வந்த வேகத்தில் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்து வீச்சில் நடையை கட்டினார். இதனை தொடர்ந்து களமிறங்கிய மஹிபால் லோமோர், சஞ்சு சாம்சன்ஸிடன் ஜோடி சேர்த்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் ஐதராபாத் அணி பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தார். அவர் 57 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து சித்தார்த் கவுல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரப்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகளையும்,. சந்தீப் சர்மா, புவனேஷ்வர் குமார், ரஷித் கான் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், மற்றும் விருத்திமான் சாஹா களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 57 ரன்கள் எடுத்த நிலையில் மஹிபால் லோமோர் 5.1 ஓவரில் விருத்திமான் சாஹா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், ஜேசன் ராய்வுடன் ஜோடி சேர்த்தார். விருத்திமான் சாஹாவுடன் இணைந்து அதிரடியாக விளையாட ஜேசன் ராய் மீண்டும் கேன் வில்லியம்சன் சேர்ந்து அதிரடி காட்டினார்.

பனிரெண்டாவது ஓவரின் கடைசி பந்தில் 60 ரன்கள் எடுத்திருந்த ஜேசன் ராய் சேத்தன் சகாரியாயிடம் சரணடைந்தார். அடுத்து களமிறங்கிய ப்ரியம் கார்க் வந்த வேகத்தில் நடையை கட்ட அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சனுடன் சேர்த்தார். இறுதியில் 18.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபில்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு 

துபாய் சர்வதேச மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைவர் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் எவின் லிவிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.