திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R. ஈஸ்வரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசு நீட் தேர்வின் தாக்கத்தை ஆராய ஜனநாயக முறைப்படி அமைத்த குழுவை செல்லாது என்று பாஜக வழக்கு தொடுத்திருப்பது மாநில சுயாட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என தெரிவித்துள்ளார்.