ஐபில்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 49-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் விருத்திமான் சாஹா களமிறங்கினர்.

டிம் சௌத்தி முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் விருத்திமான் சாஹா ரன் ஏதுமில்லாமல் ஆட்டமிழந்து வெளியேறி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், ஜேசன் ராய்யுடன் ஜோடி சேர்த்தார். சிவம் மாவி 3.4 ஓவரில் ஜேசன் ராய் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ப்ரியம் கார்க்ம், கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்த்தார்.

ஷாகிப் அல் ஹசன் 6.5 ஓவரில் கேன் வில்லியம்சன் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏழாவது ஓவரிலேயே 38 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாற ஆரம்பித்தது. அடுத்து களமிறங்கிய அபிஷேக் சர்மா, ப்ரியம் கார்க்முடன் ஜோடி சேர்த்தார். ஷாகிப் அல் ஹசன் 10.1 ஓவரில் அபிஷேக் சர்மா 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய அப்துல் சமத், ப்ரியம் கார்க்முடன் ஜோடி சேர்த்தார்.

ப்ரியம் கார்க்ம் 21 ரன்களுக்கும் அப்துல் சமத் 25 ரன்களுக்கும் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சேர்த்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, டிம் சௌத்தி மற்றும் சிவம் மாவி தல 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சுக்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர்.

ஜேசன் ஹோல்டர் 4.4 ஓவரில் வெங்கடேஷ் ஐயர் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, சுக்மன் கில்லுடன் ஜோடி சேர்த்தார். ரஷீத் கான் 6.4 ஓவரில் ராகுல் திரிபாதி 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரானா, சுக்மன் கில்லுடன் ஜோடி சேர்த்தார்.

இருவரும் நிதானமாக விளையாடி நிலையில் சித்தார்த் கவுல் 16.3 ஓவரில் சுக்மன் கில் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், நிதிஷ் ரானாவுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் ஜேசன் ஹோல்டர் 17.6 ஓவரில் நிதிஷ் ரானா 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய இயன் மோர்கன், தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்த்தார்.

இறுதியில் தினேஷ் கார்த்திக் 18 ரன்களும்,இயன் மோர்கன் 2 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.4 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐபில்: 115 ரன்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சில் சுருட்டியது

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 49-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் விருத்திமான் சாஹா களமிறங்கினர்.

டிம் சௌத்தி முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் விருத்திமான் சாஹா ரன் ஏதுமில்லாமல் ஆட்டமிழந்து வெளியேறி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், ஜேசன் ராய்யுடன் ஜோடி சேர்த்தார். சிவம் மாவி 3.4 ஓவரில் ஜேசன் ராய் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ப்ரியம் கார்க்ம், கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்த்தார்.

ஷாகிப் அல் ஹசன் 6.5 ஓவரில் கேன் வில்லியம்சன் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏழாவது ஓவரிலேயே 38 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாற ஆரம்பித்தது. அடுத்து களமிறங்கிய அபிஷேக் சர்மா, ப்ரியம் கார்க்முடன் ஜோடி சேர்த்தார். ஷாகிப் அல் ஹசன் 10.1 ஓவரில் அபிஷேக் சர்மா 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய அப்துல் சமத், ப்ரியம் கார்க்முடன் ஜோடி சேர்த்தார்.

ப்ரியம் கார்க்ம் 21 ரன்களுக்கும் அப்துல் சமத் 25 ரன்களுக்கும் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சேர்த்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, டிம் சௌத்தி மற்றும் சிவம் மாவி தல 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

யுஸ்வேந்திர சாஹல் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றியை உறுதி செய்தார்

ஷார்ஜா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தலைவர் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக தேவதூத் படிக்கல் மற்றும் தலைவர் விராட் கோலி களமிறங்கினர்.

தொடக்கம் முதலே இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மோயிஸ் ஹென்ரிக்ஸ் 9.4 ஓவரில் விராட் கோலி 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய டான் கிறிஸ்டியன் வந்த வேகத்தில் அடுத்த பந்தில் 0 ரானுக்கு நடையை கட்ட , க்ளென் மேக்ஸ்வெல், தேவதூத் படிக்கலுடன் ஜோடி சேர்த்தார்.

மோயிஸ் ஹென்ரிக்ஸ் 11.3 ஓவரில் தேவதூத் படிக்கல் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய , ஏபி டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெலுடன் ஜோடி சேர்த்தார். ஏபி டிவில்லியர்ஸ் 18.2 ஓவரில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினர்.

முகமது ஷமியின் இரண்டாவது பந்தில் க்ளென் மேக்ஸ்வெல் 57 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 164 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் முகமது ஷமி மற்றும் மோயிஸ் ஹென்ரிக்ஸ் தல 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். முதல் இரண்டு ஓவர்கள் நிதானமாக விளைடாடிய இருவரும் சற்று அதிரடிக்கு மாறினார்.

ஷாபேஸ் அகமது 10.5 ஓவரில் கே.எல். ராகுல் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், மயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்த்தார். யுஸ்வேந்திர சாஹல் 12.5 ஓவரில் நிக்கோலஸ் பூரன் 7 பந்துகள் சந்தித்து 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஐடன் மார்க்ரம், மயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்த்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் 14 ஓவர்கள் முடிவில் 102 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்த நிலையில் 36 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தால் வெற்றி என விறுவிறுப்பான கட்டத்திற்கு ஆட்டம் நகர்ந்துள்ளது.

15 ஓவரை முகமது சிராஜ் பஞ்சாப் கிங்ஸ் அணியின் 11 ரன்கள் எடுத்த நிலையில் 30 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தால் வெற்றி என விறுவிறுப்பான நிலையில் யுஸ்வேந்திர சாஹலிடம் பந்தை விராட் கோலி கொடுத்தார். யுஸ்வேந்திர சாஹல் 57 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறி பஞ்சாப் கிங்ஸ் அணி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதே ஓவரில் சர்பராஸ் கான் வீழ்த்தி அணியின் போக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பக்கம் திரும்மியது. .

இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 158 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

ஐ.பி.எல்: பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற 165 இலக்கை நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஷார்ஜா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தலைவர் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக தேவதூத் படிக்கல் மற்றும் தலைவர் விராட் கோலி களமிறங்கினர்.

தொடக்கம் முதலே இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மோயிஸ் ஹென்ரிக்ஸ் 9.4 ஓவரில் விராட் கோலி 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய டான் கிறிஸ்டியன் வந்த வேகத்தில் அடுத்த பந்தில் 0 ரானுக்கு நடையை கட்ட , க்ளென் மேக்ஸ்வெல், தேவதூத் படிக்கலுடன் ஜோடி சேர்த்தார்.

மோயிஸ் ஹென்ரிக்ஸ் 11.3 ஓவரில் தேவதூத் படிக்கல் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய , ஏபி டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெலுடன் ஜோடி சேர்த்தார். ஏபி டிவில்லியர்ஸ் 18.2 ஓவரில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினர்.

முகமது ஷமியின் இரண்டாவது பந்தில் க்ளென் மேக்ஸ்வெல் 57 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 164 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் முகமது ஷமி மற்றும் மோயிஸ் ஹென்ரிக்ஸ் தல 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐபில்: சிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியில் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் பவர்-பிளே முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 44 ரன்கள் சேர்த்தது.

ராகுல் தியோடியா 7.6 ஓவரில் டு பிளிஸ்சிஸ் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா வந்த வேகத்தில் 3 ரன்களில் நடையை காட்டினார். அதனை அடுத்து மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட்வுடன் ஜோடி சேர்ந்தார். ராகுல் தியோடியா 14.3 ஓவரில் மொயின் அலி 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடு வந்த வேகத்தில் 2 ரன்களில் நடையை காட்டினார். அடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட்வுடன் ஜோடி சேர்ந்தார்.

ஒருமுனையில் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்ற ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். மறுமுனையில் இருந்த ஜடேஜாவும் தன பங்குக்கு அதிரடியில் இறங்க ரன் ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் கெய்க்வாட் 101 ரன்களும், ஜடேஜா 32 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ராகுல் திவாட்டியா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

190 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக எவின் லிவிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரன் ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 5.2 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 77 ரன்கள் என்ற நிலையில் எவின் லிவிஸ் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷர்துல் தாக்கூரிடம் சரணடைந்தார்.

அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன்ஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்த்தார். 19 பந்துகளில் 50 ரன்களை கடந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆசிஃப்பிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.அடுத்து களமிறங்கிய சிவம் துபே, சஞ்சு சாம்சன்ஸுடன் ஜோடி சேர்த்தார். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் விழுந்தாலும் அதிரடி மாறவில்லை சிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை பந்தாடினர்.

தோல்வியை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ்

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் பவர்-பிளே முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 44 ரன்கள் சேர்த்தது.

ராகுல் தியோடியா 7.6 ஓவரில் டு பிளிஸ்சிஸ் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா வந்த வேகத்தில் 3 ரன்களில் நடையை காட்டினார். அதனை அடுத்து மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட்வுடன் ஜோடி சேர்ந்தார். ராகுல் தியோடியா 14.3 ஓவரில் மொயின் அலி 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடு வந்த வேகத்தில் 2 ரன்களில் நடையை காட்டினார். அடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட்வுடன் ஜோடி சேர்ந்தார்.

ஒருமுனையில் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்ற ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். மறுமுனையில் இருந்த ஜடேஜாவும் தன பங்குக்கு அதிரடியில் இறங்க ரன் ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் கெய்க்வாட் 101) ரன்களும், ஜடேஜா 32 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ராகுல் திவாட்டியா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

190 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக எவின் லிவிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரன் ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 5.2 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 77 ரன்கள் என்ற நிலையில் எவின் லிவிஸ் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷர்துல் தாக்கூரிடம் சரணடைந்தார்.

அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன்ஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்த்தார். 19 பந்துகளில் 50 ரன்களை கடந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆசிஃப்பிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.அடுத்து களமிறங்கிய .சிவம் துபே, சஞ்சு சாம்சன்ஸுடன் ஜோடி சேர்த்தார்.யாஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் விழுந்தாலும் அதிரடி மாறவில்லை சிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை பந்தாடினர். இதன் விளைவாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12.4 ஓவர்களில் 150 ரன்களை கடந்தது.

ஐ.பி.எல்: மும்பை இந்தியன்ஸ் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 46-வது லீக் போட்டோ கிளிப்

ஐ.பி.எல்: டெல்லி கேப்பிடல்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற டெல்லி அணியின்தலைவர் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டி காக் களமிறங்கினர்.

ஆவேஷ் கானின் முதல் ஓவரின் கடைசி பந்தில் ரோகித் சர்மா 6 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், குவிண்டன் டி காக்வுடன் ஜோடி சேர்த்தார். அக்சர் பட்டேல் 6.2 ஓவரில் குவிண்டன் டி காக் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சௌரப் திவாரி, சசூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்த்தார்.

அக்சர் பட்டேல்10. 3 ஓவரில் சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கீரான் பொல்லார்ட், சௌரப் திவாரியுடன் ஜோடி சேர்த்தார். அக்சர் பட்டேல்12. 5 ஓவரில் சௌரப் திவாரி 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட்டுடன் ஜோடி சேர்த்தார். அண்ட்ரிட்ச் நோர்ட்ஜி 14.1 ஓவரில் கீரான் பொல்லார்ட் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர் .

அடுத்து களமிறங்கிய நாதன் கூல்டர்-நைல், ஹர்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்த்தார். ஆவேஷ் கான் 18. 1 ஓவரில் ஹர்திக் பாண்டியா17 ரன்களுக்கு ஆட்டமிழக்க இறுதியில் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்தியன்ஸ் அணி 129 ரன்கள் எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அக்சர் பட்டேல், ஆவேஷ் கான் தல 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் மீண்டும் அதிரடியை கையில் எடுத்தபோது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 14 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் ஷிகர் தவான் ரன் அவுட் ஆகி வெளியேற அவரை தொடர்ந்து பிரித்வி ஷா 6 ரன்கள் , ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்களில் வெளியேற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4.1 ஓவரில் 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தலைவர் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். ரிஷப் பண்ட் அவருக்கு குறித்தான பணியில் மீண்டும் அதிரடி கட்டி 26 ரன்களில் ஜெயந்த் யாதவ்விடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த அக்சர் பட்டேல் 9 ரன்களிலும், ஷிம்ரான் ஹெட்மியர் 15 ரன்களில் வெளியேற கடைசியில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அஸ்வின் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று டெல்லி அணியை வெற்றி பெறச் செய்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீழ்த்தியது.

ஸ்மிரிதி மந்தனா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையும் சேர்ந்து படைத்தார்

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும்டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராரா ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் அணி தலைவர் மெக் லானிங், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தை அமைத்த நிலையில் ஸ்கோர் 93 ரன்னாக இருந்த போது ஷபாலி வர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய புனம் ரவுத், ஸ்மிரிதி மந்தனாவுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் இந்திய அணி 44.1 ஓவர்களில் 132 ரன்னில் இருந்த போது, மழையால் ஆட்டம் பாதிக்கபட்டது. இதன் காரணமாக இந்திய வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா 80 ரன்களுடனும், பூனம் ரவுத் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் பாதியிலே ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று தொடங்கிய 2-வது நாள் ஆட்டத்தில் ஸ்மிரிதி மந்தனா, 170 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தார். ஆஷ்லே கார்ட்னர் 61.1 ஓவர்களில் ஸ்மிரிதி மந்தனா 216 பந்துகளில், 22 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 127 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். மேலும் வெளிநாடுகளில் சதமடித்த 5-வது இந்திய வீராங்கனை என்கிற பெருமையை 25 வயதான ஸ்மிரிதி மந்தனா பெற்றார்.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையும் சேர்ந்து படைத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதிரடியில் வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத்

துபாய் சர்வதேச மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைவர் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக எவின் லிவிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

புவனேஷ்வர் குமார் 1.1 ஓவரில் எவின் லிவிஸ் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். மேலும் அதே ஓவரில் 5-வது பந்தில் 5 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறி பஞ்சாப் கிங்ஸ் அணி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல், ஐடன் மார்க்ரம் ஜோடி சேர்த்தார். ரஷீத் கான் 10.4 ஓவரில் கிறிஸ் கெய்ல் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரமுடன் ஜோடி சேர்த்தார்.

அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன்ஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்த்தார். சந்தீப் சர்மா 8. 4 ஓவரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன், சஞ்சு சாம்சன்ஸிடன் ஜோடி சேர்த்தார். லியாம் லிவிங்ஸ்டோன் வந்த வேகத்தில் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்து வீச்சில் நடையை கட்டினார். இதனை தொடர்ந்து களமிறங்கிய மஹிபால் லோமோர், சஞ்சு சாம்சன்ஸிடன் ஜோடி சேர்த்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் ஐதராபாத் அணி பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தார். அவர் 57 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து சித்தார்த் கவுல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரப்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகளையும்,. சந்தீப் சர்மா, புவனேஷ்வர் குமார், ரஷித் கான் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், மற்றும் விருத்திமான் சாஹா களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 57 ரன்கள் எடுத்த நிலையில் மஹிபால் லோமோர் 5.1 ஓவரில் விருத்திமான் சாஹா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், ஜேசன் ராய்வுடன் ஜோடி சேர்த்தார். விருத்திமான் சாஹாவுடன் இணைந்து அதிரடியாக விளையாட ஜேசன் ராய் மீண்டும் கேன் வில்லியம்சன் சேர்ந்து அதிரடி காட்டினார்.

பனிரெண்டாவது ஓவரின் கடைசி பந்தில் 60 ரன்கள் எடுத்திருந்த ஜேசன் ராய் சேத்தன் சகாரியாயிடம் சரணடைந்தார். அடுத்து களமிறங்கிய ப்ரியம் கார்க் வந்த வேகத்தில் நடையை கட்ட அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சனுடன் சேர்த்தார். இறுதியில் 18.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.