தலைவர் கலைஞர் ஈன்றெடுத்த முத்தே!!
தமிழகம் கண்டெடுத்த அரசியல் சொத்தே !!!
100 ஆண்டுகளில் இல்லாத கொடிய நோயின்
கோர பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டு
ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களில் சாதித்தீர்
இன்று,
200 ஆண்டுகளில் இல்லாத கனமழையில் …
சிக்கிய தமிழகத்தின் தலைநகரை
முதல்வராக அல்ல தந்தையாக
மீட்டுக்கொண்டு இருக்கின்றீர்
தமிழக முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள்
வாழ்க!! மென்மேலும் வளர்க!!!
- கிருஷ்ணவேணி செல்வராஜ்