மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்பு

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் இமாலய வெற்றி மம்தா பானர்ஜி முதலமைச்சரானார். ஆனால் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.

அதனால், மம்தா பானர்ஜி 6 மாதங்களுக்குள் அவர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்க வேண்டும் என்ற சூழலில், மம்தா பானர்ஜி போட்டியிட வசதியாக அவரது சொந்த தொகுதியான பவானிபூரில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தார். மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் மேற்குவங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில் அமோக வெற்றி பெற்றார். இதன்படி முதலமைச்சர் மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவால் 26,320 வாக்குகளும் பெற்றனர். .இதன்மூலம் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளார் பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

மேலும் ஜாங்கிபூர், சம்சர்கஞ்ச் ஆகிய இடைத்தேர்தல் திரிணமூல் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்தநிலையில் புதிதாக தேர்வான எம்எல்ஏக்கான மம்தா பானர்ஜி, அம்ருல் இஸ்லாம், ஜாகிர் ஹுசைன் ஆகியோர் இன்று மேற்குவங்க சட்டப்பேரவை அலுவலகத்தில் கவர்னர் ஜெகதீப் தன்கர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

பாஜக குழுவில் இருந்து மேனகா காந்தி, வருண்காந்தி உள்ளிட்ட பல தலைவர் திடீர் நீக்கம்

உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜக எம்.பி. வருண் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், ‘வீடியோ மிகத் தெளிவாக இருக்கிறது. கொலை மூலம் போராட்டக்காரர்களின் வாயை அடைக்க முடியாது. ஒவ்வொரு விவசாயியின் மனதிலும் அகங்காரம், கொடூரம் பற்றிய செய்தி நுழைவதற்கு முன், அப்பாவி விவசாயிகளின் ரத்தத்துக்குக் காரணமாணவர்களை நீதி முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜகவின் 80 உறுப்பினர்கள் கொண்ட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பட்டியலை தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். அதில் நிர்வாகக் குழுவில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி மேனகா காந்தி, பில்பித் எம்.பி. வருண் காந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சாம்னா தலையங்கம்: பிரியங்கா காந்தியின் கண்களிலும், குரலிலும் இந்திரா காந்தியின் அதே நெருப்பு

உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே காவல்துறையினர் கைது செய்து தடுப்பு காவலில் வைத்தனர். இதேபோல் லகீம்பூர் கெரிக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் மற்றும் பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி போன்றவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் பிரியங்கா காந்தியின் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் என்பதால் அவர் மீது அரசியல் தாக்குதல் நடத்தப்படலாம். ஆனால் அவர் இந்திரா காந்தியின் பேத்தி. இந்திராகாந்தி நாட்டிற்காக பெரும் தியாகம் செய்தவர் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வங்காள தேசத்தை பிரித்தார். அவரை சட்டவிரோதமாக சிறையில் அடைத்தவர்கள் இந்த உண்மையை உணர்ந்திருக்க வேண்டும்.

பிரியங்கா காந்தி தான் செய்த குற்றம் என்ன? வாரண்ட் கொடுக்கப்பட்டதா அல்லது சிறை தண்டனைக்காக என்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். உத்தரபிரதேச நிர்வாகம் அவரை தடுத்தது மட்டுமல்லாமல், அவரை தாக்கியது. பிரியங்கா காந்தி ஒரு நெருப்பை போன்ற தலைவர் மற்றும் போராளி.

பிரியங்கா காந்தியின் கண்களிலும், குரலிலும் இந்திரா காந்தியின் அதே நெருப்பு உள்ளது. பிரியங்கா காந்தி அவமதிக்கப்படுகிறார். மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பா.ஜனதா பெண் உறுப்பினருக்கு இது நடந்திருந்தால் அக்கட்சி தனது பெண் தொண்டர்களை போராட்டத்திற்கு கட்டவிழ்த்து விட்டு இருக்கும். பெண்கள் பாதுகாப்பு குறித்து பா.ஜனதா ஒரு சொந்த வரையரை வைத்துள்ளது. இந்திரா காந்தியின் பேத்தி மீதான தாக்குதல் அந்த எல்லைக்குள் வராது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி லக்னோ விமான நிலையத்தில் திடீர் தர்ணா..!!!

உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்றார். அப்போது காவல்துறையினர், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே காவல்துறையினர் கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று லகிம்பூர் செல்ல இருந்த நிலையில், உத்திரபிரதேச அரசு அனுமதி மறுத்த நிலையில், லகிம்பூர் செல்ல ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி வழங்கப்பட்டு அவர்களுடன் மேலும் 3 பேர் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இதன்காரணமாக டெல்லி விமான நிலையத்திலிருந்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்திற்கு வந்த ராகுல்காந்தி, பஞ்சாப் மற்றும் சட்டீஸ்கர் முதலமைச்சர்கள் ஆகியோர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் லக்னோ விமான நிலையத்தில் நிருபர்களிடம் ராகுல் காந்தி கூறுகையில், உத்தரபிரதேச அரசால் எனக்கு என்ன அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், காவல்துறையினர் என்னை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல விடவில்லை.

நாங்கள் எங்கள் காரில் செல்ல விரும்புகிறோம். ஆனால் காவல்துறையினர் எங்களை அவர்கள் வாகனத்தில் அழைத்துச் செல்ல விரும்புகிறார்கள். எனது வாகனத்தில் செல்ல அனுமதிக்குமாறு அவர்களிடம் கேட்டேன். அவர்கள் ஏதோ திட்டமிடுகிறார்கள். நான் எப்படி செல்ல வேண்டும் எனக்கூற சட்டம் ஏதும் உள்ளதா? இங்கு என்ன நடக்கிறது என்பதை சரியாக காட்டுங்கள் என்றார்.

நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிகாரிகள் லகிக்பூர் செல்ல அனுமதி வழங்கினர். அதனை தொடர்ந்து ராகுல் காந்தி தலைமையிலான 5 பேர் கொண்ட காங்கிரஸ் குழு வன்முறையால் பாதிக்கப்பட்ட லகிம்பூர் கேரிக்கு லக்னோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்

நரேந்திர மோடி: ஸ்வாமித்வா திட்டம் கிராமங்களை மேம்படுத்துவதற்கான புதிய மந்திரம்

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடியே மத்திய பிரதேசத்தில் இன்று கிராமப் பகுதிகளை வரைபடம் ஆக்கும் திட்ட பயனாளிகளிடம் வீடியோ கான்பரன்சிங் வழியாக கலந்துரையாடினார். அப்போது நரேந்திர மோடி எலக்ட்ரானிக் வடிவிலான சொத்து அட்டைகளை 1 லட்சத்து 71 ஆயிரம் பயனாளர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் வழங்கினார்.

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிராமங்களின் கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளை வரைபடம் ஆக்குவதற்கான ‘ஸ்வாமித்வா’ திட்டம் ஆரம்ப காலத்தில் மத்திய பிரதேசம், மராட்டியம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள சில கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தால் 22 லட்சம் குடும்பங்களுக்கு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்வாமித்வா திட்டமானது சட்ட ஆவணங்களை மட்டும் வழங்கக்கூடிய திட்டம் அல்ல. இத்திட்டம் நாட்டிலுள்ள கிராமங்களில், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நம்பிக்கை மற்றும் மேம்பாடு ஏற்படுத்திட கிடைத்துள்ள புதிய மந்திரம். ஸ்வாமித்வா திட்டம் ஒரு சிறிய அளவிலான திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.மத்திய பிரதேச மாநிலம் இத்திட்டத்தை வேகமாக செயல்படுத்தி பாராட்டுக்களை பெற்றுள்ளது.

3000 கிராமங்களை சேர்ந்த 1.70 லட்சம் குடும்பங்கள் ‘ சொத்து அட்டைகளை வாங்கியுள்ளனர்’ என்று குறிப்பிட்டார். மத்திய பஞ்சாயத் ராஜ் அமைச்சகத்தின் இத்திட்டமானது கிராமப்புற வசிப்பிடங்களில் வாழ்வோருக்கு சொத்து உரிமையை அளிக்க ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சொத்துக்களை கடன் வாங்குவதற்காகவும் மற்றும் பிற நிதி தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளளாம்.

இத்திட்டம் புதிதாக வந்துள்ள டிரோன் கணக்கெடுப்பு தொழில்நுட்பம் மூலம் கிராமங்களில் உள்ள வாழ்விட பகுதிகளின் எல்லைகளை வரையறை செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், இந்த திட்டம் டிரோன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உந்து சக்தியை தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஞ்செய் ராவத் கேள்வி: உத்தர பிரதேசம் என்ன பாகிஸ்தானில் உள்ளதா…? இல்லை இதென்ன புதுமாதிரியான லாக்டவுனா?

உத்தர பிரதேசத்தில் ஒரு சில நாட்களாக நடைபெற்று வரும் சில சம்பவங்கள் குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்செய் ராவத் பேசுகையில், லகிம்பூர் கெரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் லக்னோவுக்கு வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். என்னவிதமான சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறீர்கள்?

உத்தரப் பிரதேசம் என்ன பாகிஸ்தானில் உள்ளதா? ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்ல ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதென்ன புதுமாதிரியான லாக்டவுனா?

ஆளும் கட்சியின் கூண்டுக்கிளி போன்று மாவட்ட நிர்வாகம் இருக்கிறது. அரசாங்கம் என்ன விதிமுறைகள் கூறினாலும் அதை அப்படியே கடைப்பிடிக்கிறது. விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் ராகுல் காந்தி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு அனுமதியில்லை. இவர்கள் எல்லாம் என்ன குற்றம் செய்தார்கள். நாட்டில் புதிதாக அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

காளி கோவிலில் மொட்டையடித்து எம்.எல்.ஏ பா.ஜ.க. நாடு முழுவதையும் விழுங்குகிறது …பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறேன்…!

திரிபுரா மாநில சூர்மா தொகுதி பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஆஷிஷ் தாஸ் தொடர்ச்சியாக மாநில முதலமைச்சர் பிப்லாப் தேப் மீது விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.இந்நிலையில் இவர் மேற்குவங்காள மாநிலம் சென்றிருந்தார். அப்போது, அங்குள்ள ஒரு காளி கோவிலுக்குச் சென்ற ஆஷிஷ் தாஸ் மொட்டையடித்துக் கொண்ட பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தபோது, பா.ஜ.க. நாடு முழுவதையும் விழுங்குகிறது .

நான் பா.ஜ.க.வின் ஒரு பகுதியாக மாறியதன் மூலம் ஒரு குற்றத்தை செய்ததாக உணர்கிறேன். இது நான் செய்த தவறு. நான் காளி கோவிலில் பூஜை செய்தேன். பா.ஜ.க.வில் இணைந்தது பெரிய குற்றம். இந்த தவறுக்கு பிராயச்சித்தமாகவே நான் மொட்டை அடித்துக் கொண்டேன். இந்த தீய சக்தியை அழிக்க நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். மேலும் பா.ஜ.கவில் இருந்து நான் விலகுகிறேன் என தெறிவித்தார்.

ராகுல் காந்தி : காவலில் வைக்கப்பட்டுள்ளவர் உண்மையான காங்கிரஸ்காரர். இறுதிவரை போராடுபவர்

உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுத்த காவல்துறை  அவரை தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். இதனிடையே, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி  தனது டுவிட்டர் பக்கத்தில், “காவலில் வைக்கப்பட்டுள்ளவர் எதற்கும் அஞ்சாதவர், உண்மையான காங்கிரஸ்காரர். இறுதிவரை போராடுபவர். இந்த சத்தியாகிரகம் ஓயாது” எனப் பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி ஏன் இதுவரை விவசாயிகள் மீது கார் ஏற்றிய நபரை கைது செய்யவில்லை

உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் மீது வேண்டுமென்றே காரை மோதியதாகவும், அந்த காரில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர். அத்துடன் அவர் விவசாயிகள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா மகனுக்கு எதிராக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில்  பக்கத்தில், “ எந்த உத்தரவும் எப்.ஐ.ஆரும் இன்றி கடந்த 28 மணி நேரமாக உங்கள் அரசு என்னை தடுப்புக்காவலில் வைத்துள்ளது. லகிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றிய நபரை இதுவரை ஏன் கைது செய்யவில்லை?” எனக்கேள்வி எழுப்பியுள்ளார்.

காதலித்து கரம் பிடித்த மனைவியை வெறும் ரூ 500 க்கு பாலியலுக்கு அனுப்பிய கணவர்

காதல் என்ற மாய வார்த்தையில் இன்று பெண்களை ஆண்கள் அடிமைபடுத்தி இனி அனைத்தும் அவன் என்று நம்பி அவள் அவனை அனைத்தையும் துறந்து செல்கிறார்.அதன்பின்னர் ஆண்கள் பெண்களை படுத்தும் கொடுமைகள் சொல்லில் அடங்காது. அதை நாம் பல ஆண்டுகளாகவே பார்த்துவேதனை பட்டு கொண்டிருக்கின்றோம்.

அதன்வரிசையில் ராஜஸ்தானின் சிகாரில் உள்ள 21 வயது பெண் தீரஜ் ஜாங்கிட் என்ற நபரை முதலில் ஒரு பெண்ணை தன் காதலின் வலையில் சிக்க வைத்தார். அவருடனான காதல் திருமணம் பின்னர் இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கினர். நாட்கள் மெல்ல மெல்ல நகர தீரஜ் ஜாங்கிட் கொடூர குணம் வெளிவருகிறது. செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி இரவு 9 மணியளவில் அங்குள்ள ஹோட்டலுக்கு அப்பெண் தன் கணவர் தீரஜ் ஜாங்கிட் உடன் சென்றுள்ளார்.

அங்கு வந்த தீரஜ் ஜாங்கிட் நண்பன் சோனு சர்மா என்பவரிடம் 500 ரூபாயை பெற்றுக் கொண்டு, அந்த பெண்ணை போக சொல்லி உள்ளார். இதற்குப் பிறகு கணவரின் நண்பர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்தனர்.