சென்னை அண்ணா நினைவக வளாகத்தில் 39 கோடியில் தமிழக மக்களுக்காக ஓய்வின்றி உழைத்த உத்தம தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் இந்த நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
Author: rajaram
திமுகவிற்கு சவால் விடும் அண்ணாமலை — தங்கமகன் நீரஜ் சோப்ரா — கலைஞரின் கொங்கு மண்டல கனவை நனவாக்கிய ஸ்டாலின்
பிறந்த குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால்
கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி தனபால் திருப்பூர் தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் உடுமலைப்பேட்டை
கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி கிருஷ்ணவேணி சரவணா பெருமாள் உடுமலைப்பேட்டை திருப்பூர்
கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி கிருஷ்ணவேணி செல்வராஜ் பலபாளையம் குருக்கபுரம் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம்
கலைஞரின்: கொங்கு மண்டல கனவை நனவாக்கிய ஸ்டாலின்
அறம் பிறழ்கிந்தபோது நான் இவ்வுலகில் அவதரிப்பேன் என்று உரைத்த பகவான் கிருஷ்ணர்
ரிஷப ராசிக்கு உரித்தான தனி தன்மைகளை எடுத்து காட்டுகிறது
1967 ல் பொதுப் பணித்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் பேருந்துகளை தேசியமயமாகி மூலைமுடுக்கெல்லாம் பேருந்து வசதி
1989 ல் கலைஞர் தேசிய அரசியலில் கணக்கை துவக்கிய மத்தியில் திமுக தயவு இல்லாமை ஆட்சி பிடிக்க முடியாது
கலைஞர் என்ற ஒற்றை சொல்லில் தமிழகத்தையே கட்டு போட்டுருக்கிறார் கலைஞர் இல்லாத இடத்தை காற்றாய் புயலாய் மக்கள் பணியாற்ற
1989 ல் கலைஞர் தேசிய அரசியலில் கணக்கை துவக்கிய மத்தியில் திமுக தயவு இல்லாமை ஆட்சி பிடிக்க முடியாது
திமுகவிற்கு சவால் விடும்: அண்ணாமலை
“வாழ்ந்தவர் கோடி… மறைந்தவர் கோடி… மக்கள் மனதில் நின்றவர் யார்..?”
இறுமாப்பு தடாலடி இரண்டையும் தனக்குள்ளே கொண்டு சோதனைகளை தகர்த்தெறிந்து தன்னந்தனியே பிரசாரத்தால் முடியடிப்பவர்
2016 மார்ச் 9-ம் தேதி சென்னை தீவுத்திடலில் தனது பிரசாரக் கூட்டத்தில் எந்த ஒரு வாக்குறுதியை கொடுப்பதற்கு முன்னாலும் அதைப்பற்றி நூறு தடவை அல்ல ஆயிரம் தடவை யோசித்து வாக்குறுதி கொடுப்பவள் தான் இந்த ஜெயலலிதா
ஜெயலலிதா தனது அரசியல் குருவிடம் கற்ற திமுக எதிர்ப்பு அரசியல் மற்றும் நான் தமிழக முதல்வராக இருக்கும் வரை தமிழ்நாட்டில் கவியையும் விடமாட்டேன் காவி அணிந்த பவியையும் விடமாட்டேன் என்ற மாய விதையை கையில் எடுத்து
தமிழகத்தை 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தவந்த அதிமுக அதாவது ஜெயலலிதா கூடவா பெட்ரோல் டீசலை GST குள் கொண்டு வருவது GST குறித்து கூட்டத்தில் பேசவில்லை
பரிசு மழையில் நனையும்…. ஹிடிலின் டயஸ் // பிலிப்பைன்ஸ் வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை
110 மில்லியன் மக்களை கொண்ட விளையாட்டு வெறி கொண்ட நாடான பிலிப்பைன்ஸ்
முச்சக்கர வண்டி ஓட்டுநராக இருந்த ஹிடிலின் டயஸ் எட்வர்டோ மற்றும் எமிலிடா டயஸீன் ஆறு குழந்தைகளில் ஐந்தாவது குழந்தை
மலேசியாவில் தங்கி டோனி அகஸ்டின் என்ற பயிற்சியாளரிடம்
ஹிடிலின் டயஸ் தூக்கி நிறுத்தியது எடையை மட்டுமல்ல ஓட்டுமொத்த தேசத்தின் கௌரவத்தையும் சேர்த்தே
ஒலிம்பிக்கில் புதிய வரலாறு எழுதி இந்திய தங்க தாகத்தை தனித்த தங்க மகன் நீரஜ் சோப்ரா
இனி நீரஜ் சோப்ராவால் முன்பு போல தீவிரமாக அதிக வேகத்தில் ஈட்டி எரித்தலில் ஈடுபடுவது சந்தகமே என்று வெளிப்படையாக பேசினர்
ஆரம்பம் படம் பணியில் தனது 12 வது வயதில் உடல் பருமனாக இருந்ததால் கந்த்ராவிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மாட்லா டாவில் இயங்கி வரும் உடற்பயிற்சி தினமும் சைக்கிளில் சென்று உடற்பயிற்சி மேற்கொண்டார்
இந்தியாவின் நூற்றாண்டு பதக்க ஏக்கத்தை தகர்த்தெறிந்து வரலாற்று வெற்றியை பெற்று கொடுத்தார்