உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்: பெண் விண்ணப்பதாரர்களை என்.டி.ஏ நுழைவுத்தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும்

மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் ஒன்று என்.டி.ஏ எனப்படும் தேசிய ராணுவ மையத்தில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வை ஆகும். பெண்களுக்கு அவர்களுடைய வயதுக்கேற்ற மருத்துவ அளவுகோள், வழங்கப்பட வேண்டிய பயிற்சி முறைகள், எத்தனை பேரை எடுக்கலாம் என்கிற எண்ணிக்கை, அவர்கள் தங்குவதற்கான இடவசதிகள், தனி கழிவறைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை இல்லாத காரணத்தால் என்.டி.ஏ எனப்படும் ராணுவ மையத்தில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு இதுவரை பெண்கள் எழுத அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள என்.டி.ஏ நுழைவுத்தேர்வை எழுத பெண் விண்ணப்பதாரர்களை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவை நீக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

அமரீந்தர் சிங்: சித்துவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவேன்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான நவஜோத் சிங் சித்து 2017ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சி தாவினார்.தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், மாநில காங்கிரஸ் தலைவரான நவஜோத் சிங் சித்துவுக்கும் இடையே உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.

இதனையடுத்து, மேலிடம் கொடுத்த அழுத்தம் மற்றும் அவமானத்தின் காரணமாக அமரீந்தர் சிங் சமீபத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சித்து ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அமரிந்தர் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், பஞ்சாப்பிற்கு மிகவும் ஆபத்தானவர் சித்து. வரப்போகும் சட்டசபை தேர்தலில் சித்து முதல் மந்திரி ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் நான் செய்வேன்.

சித்துவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு எதிராக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவேன். மூன்று வாரங்களுக்கு முன்பாக நான் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறிய போது, தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு சோனியா காந்தி என்னை கேட்டுக்கொண்டார். எனக்கு தந்திர வித்தையெல்லாம் தெரியாது. காந்தி குடும்பத்தினருக்கும் இது பற்றி தெரியும். ராகுல், பிரியங்கா எனது பிள்ளைகளை போன்றவர்கள் அனுபவமற்றவர்கள் அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்” என தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி: இந்தியா ஒற்றுமையாகவே இருக்கும்//இந்தியாவை தலீபான்கள் போன்று மாற்ற நாங்கள் விடமாட்டோம்

மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் இமாலய வெற்றி மம்தா பானர்ஜி முதலமைச்சரானார். ஆனால் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.

அதனால், மம்தா பானர்ஜி 6 மாதங்களுக்குள் அவர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்க வேண்டும் என்ற சூழலில், மேற்குவங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில், பவானிப்பூர் தொகுதியில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இந்நிலையில், பவானிப்பூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் மம்தா பானர்ஜி இன்று பேரணியில் பங்கேற்றார்.

அந்த பேரணிக்கு பின்னர் நடந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், மேற்குவங்காளத்தில் துர்கா பூஜை, லெட்சுமி பூஜைக்கு திரிணாமுல் அரசு அனுமதி அளிக்கமாட்டோம் என பாஜக பொய் கூறியுள்ளது. நரேந்திரமோடி, அமித்ஷா நீங்கள் இந்தியாவை தலீபான்கள் போன்று மாற்ற நாங்கள் விடமாட்டோம். இந்தியா ஒற்றுமையாகவே இருக்கும். காந்தி, நேதாஜி, விவேகானந்தர், சர்தார் வல்லபாய் படேல், குருநானக் ஜி, கவுதம புத்தர், ஜெயின்ஸ் அனைவரும் இந்தியாவில் ஒற்றுமையாக இருப்பார்கள். இந்தியாவை யாரேனும் பிளவுபடுத்த நாங்கள் விடமாட்டோம்’ என பேசினார்.

ஐபிஎல்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் 14-வது ஐ.பி.எல். போட்டிகள் மும்பை, டில்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. வீரர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களை இணைத்து போட்டியில் பங்கேற்றனர். முதல் 29 ஆட்டங்கள் எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது.

அதன் பிறகு திடீரென 4 அணிக்குள் கொரோனா ஊடுருவி சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வேறு வழியின்றி மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் செப்டம்பர் 19தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை எஞ்சிய 31 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

துபாயில் உள்ள மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் விருத்திமான் சாஹா களமிறங்கினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அக்சர் பட்டேல் வீசிய முதல் ஓவரில் மூன்றாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டேவிட் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், விருத்திமான் சாஹாவுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ககிசோ ரபாடா 4.6 ஓவரில் விருத்திமான் சாஹா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே , கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் லலித் யாதவ் 9.5 ஓவரில் கேன் வில்லியம்சன் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் ககிசோ ரபாடா 10.1 ஓவரில் மணீஷ் பாண்டே 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய அப்துல் சமத், கேதர் ஜாதவுடன் ஜோடி சேர்த்தார். அன்ரிச் நார்ட்ஜே 12.6 ஓவரில் கேதர் ஜாதவ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். அன்ரிச் நார்ட்ஜே 12.6 ஓவரில் கேதர் ஜாதவ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். அக்சர் பட்டேல்15.1 ஓவரில் ஜேசன் ஹோல்டர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார்.

அக்சர் பட்டேல்15.1 ஓவரில் ஜேசன் ஹோல்டர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ரஷித் கான், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த தடுமாறி கொண்டிருந்த நிலையில் ரஷித் கான், அப்துல் சமத் அதிரடியாக ஆடிய டெல்லி பந்துவீச்சை நாளா புறமும் சிதறடித்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 134 ரன்கள் எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அந்த அணியின் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகள் அக்சர் பட்டேல், அன்ரிச் நார்ட்ஜே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிருத்வி ஷா களமிறங்கினர். கலீல் அகமது 2.5 ஓவரில் பிருத்வி ஷா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவானுடன் ஜோடி சேர்த்தார். ரஷித் கான் 10.5 ஓவரில் ஷிகர் தவான் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்த்தார். ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை நாளா புறமும் சிதறடித்தார். இறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் 47 ரன்களும், ரிஷப் பந்த் 35) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.5 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 139 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு சமுதாய வளைகாப்பு விழா

சென்னை சைதாப்பேட்டையில் நேற்று தமிழ்நாடு தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை இயக்குனர் அமுதவல்லி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

ஐபிஎல்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டெல்லி அணிக்கு 135 ரன்கள் இலக்கு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் 14-வது ஐ.பி.எல். போட்டிகள் மும்பை, டில்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. வீரர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களை இணைத்து போட்டியில் பங்கேற்றனர். முதல் 29 ஆட்டங்கள் எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது.

அதன் பிறகு திடீரென 4 அணிக்குள் கொரோனா ஊடுருவி சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வேறு வழியின்றி மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் செப்டம்பர் 19தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை எஞ்சிய 31 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

துபாயில் உள்ள மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் விருத்திமான் சாஹா களமிறங்கினர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அக்சர் பட்டேல் வீசிய முதல் ஓவரில் மூன்றாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டேவிட் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், விருத்திமான் சாஹாவுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ககிசோ ரபாடா 4.6 ஓவரில் விருத்திமான் சாஹா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே , கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் லலித் யாதவ் 9.5 ஓவரில் கேன் வில்லியம்சன் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் ககிசோ ரபாடா 10.1 ஓவரில் மணீஷ் பாண்டே 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய அப்துல் சமத், கேதர் ஜாதவுடன் ஜோடி சேர்த்தார். அன்ரிச் நார்ட்ஜே 12.6 ஓவரில் கேதர் ஜாதவ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். அன்ரிச் நார்ட்ஜே 12.6 ஓவரில் கேதர் ஜாதவ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். அக்சர் பட்டேல்15.1 ஓவரில் ஜேசன் ஹோல்டர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். அக்சர் பட்டேல்15.1 ஓவரில் ஜேசன் ஹோல்டர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய ரஷித் கான், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த தடுமாறி கொண்டிருந்த நிலையில் ரஷித் கான், அப்துல் சமத் அதிரடியாக ஆடிய டெல்லி பந்துவீச்சை நாளா புறமும் சிதறடித்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 134 ரன்கள் எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அந்த அணியின் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகள் அக்சர் பட்டேல், அன்ரிச் நார்ட்ஜே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் 74/5 ரன்களுக்கு தடுமாற்றம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் 14-வது ஐ.பி.எல். போட்டிகள் மும்பை, டில்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. வீரர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களை இணைத்து போட்டியில் பங்கேற்றனர். முதல் 29 ஆட்டங்கள் எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது.

அதன் பிறகு திடீரென 4 அணிக்குள் கொரோனா ஊடுருவி சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வேறு வழியின்றி மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் செப்டம்பர் 19தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை எஞ்சிய 31 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

துபாயில் உள்ள மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் விருத்திமான் சாஹா களமிறங்கினர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அக்சர் பட்டேல் வீசிய முதல் ஓவரில் மூன்றாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டேவிட் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், விருத்திமான் சாஹாவுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். க

கிசோ ரபாடா 4.6 ஓவரில் விருத்திமான் சாஹா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே , கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் லலித் யாதவ் 9.5 ஓவரில் கேன் வில்லியம்சன் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் ககிசோ ரபாடா 10.1 ஓவரில் மணீஷ் பாண்டே 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய அப்துல் சமத், கேதர் ஜாதவுடன் ஜோடி சேர்த்தார். அன்ரிச் நார்ட்ஜே 12.6 ஓவரில் கேதர் ஜாதவ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி12.6 ஓவரில் 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை: அமைச்சர் கே.என்.நேரு

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி விரிவாக்கம் மற்றும் லால்குடி, முசிறி ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தர உயர்வாக்கம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

E.R. ஈஸ்வரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைத்து கூட்டுறவு சங்கங்களும் கலைக்கப்பட்டு புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான  E.R. ஈஸ்வரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் பயிர்க்கடன், நகைக்கடன் வழங்குவதில் தமிழகம் முழுவதும் அளவில்லா முறைகேடுகள் நடந்தேறியிருக்கிறது. அனைத்து கூட்டுறவு சங்கங்களும் கலைக்கப்பட்டு புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பெ. கீதா ஜீவன் தலைமையில் பெண்களுக்கான மாநிலக் கொள்கை உருவாக்கம் குறித்து ஆலோசனை

சென்னை, வேளச்சேரியில் அமைந்துள்ள வெஸ்டன் ஹோட்டலில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற, பெண்களுக்கான மாநிலக் கொள்கை உருவாக்கம் குறித்த இரண்டாவது பயிற்சிப் பட்டறையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி, தமிழக சட்டமன்ற உறுப்பினர் டி. ஆர். பி. ராஜாஆகியோருடன் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

இந்நிகழ்வில், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு துணைத் தலைவர் ஆராய்ச்சியாளர் மற்றும் , உறுப்பினர்கள், உலக வங்கியின் – சமூக மேம்பாட்டு நிபுணர் காஞ்சன் பர்மார், மனித மேம்பாட்டுத் திட்டத்தின் தலைவர் கமிலா ஹோல்மெமோ, ஐ.நா. மகளிர் அலுவலகத் திட்ட நிபுணர் அஞ்சு துபே பாண்டே, ஐ.நா பாலின உணர்திறன் பட்ஜெட் ஒருங்கிணைப்பாளர் அபிலாஷ் சூட், அரசுத்துறை உயர் அதிகாரிகள், கழக மகளிரணி பிரச்சாரக்குழுச் செயலாளர் சல்மா சமூக ஆர்வலர் ஓவியா ஆகியோர் கலந்துகொண்டனர்.