AID INDIA TRUST சார்பாக ரூ.80,000 மதிப்புள்ள ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகளை இலால்குடி அரசு மருத்துவமனைக்கு வழங்கல்


கோவிட் -19 யை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அரசுக்கு துணை நிற்கும் விதமாக முதலமைச்சரின் கோவிட் -19 தடுப்பு நிவாரண நிதிக்காக AID INDIA TRUST சார்பாக ரூ.80,000 மதிப்புள்ள ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகளை இலால்குடி அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் கே.என் . நேரு முன்னிலையில் வழங்கினார்கள்.