ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டர்: தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாமல் உள்ள தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாடு அரசு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாமல் உள்ள தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ள முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன்மூலம் தமிழ்நாட்டின் தேவை விரைவில் பூர்த்தி செய்யப்படும் ஓ. பன்னீர்செல்வம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.