Skip to content
India First

India First

  • செய்திகள்
    • உலகம்
    • இந்தியா
    • தமிழகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
  • இ பேப்பர்
  • டுவிட்டர்
  • விளையாட்டு
  • மருத்துவம்
  • இயற்கை உணவு
  • வீடியோக்கள்
  • ஜோதிடம்
  • சட்டம்

10 வயது பூர்த்தியாகி விட்டதா..!? வாங்க வங்கியில் சுயமாக கணக்கு தொடங்கலாம்..!

10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், சேமிப்பு மற்றும் வைப்பு கணக்குகளைத் சுயமாக திறந்து நிர்வகிக்க RBI அனுமதித்துள்ளது. இதுகுறித்து RBI விடுத்துள்ள சுற்றறிக்கையில், வங்கிகள் தங்கள் இடர் மேலாண்மைக் கொள்கையின் அடிப்படையில் நெட் பேங்கிங் சேவை, ஏடிஎம் அல்லது டெபிட் கார்டுகள் மற்றும் காசோலை புத்தகங்கள் போன்ற கூடுதல் சேவைகளையும் சிறுவர்களுக்கு வழங்க முடியும். இருப்பினும், சிறார்களின் கணக்குகள் அதிகமாகப் பணம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என RBI விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author rajaramPosted on 22/04/202522/04/2025Categories UncategorizedTags account, Bank, open, RBI, சிறுவர்கள்

Post navigation

Previous Previous post: மு.க.ஸ்டாலின்: புற்றுநோய் மருத்துவர் சாந்தா சிலை திறப்பு..!
Next Next post: அரசு மருத்துவமனையில் முதியவருக்கு.செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த கொடுமை

.

Archives

  • செய்திகள்
    • உலகம்
    • இந்தியா
    • தமிழகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
  • இ பேப்பர்
  • டுவிட்டர்
  • விளையாட்டு
  • மருத்துவம்
  • இயற்கை உணவு
  • வீடியோக்கள்
  • ஜோதிடம்
  • சட்டம்
India First Privacy Policy Proudly powered by WordPress
India First @ Copy Right 2021 Learn more
India First
  • செய்திகள்
    • உலகம்
    • இந்தியா
    • தமிழகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
  • இ பேப்பர்
  • டுவிட்டர்
  • விளையாட்டு
  • மருத்துவம்
  • இயற்கை உணவு
  • வீடியோக்கள்
  • ஜோதிடம்
  • சட்டம்