முதியோர் உதவித்தொகை வேண்டி மனு உடனடி தீர்வுகரூர் நகராட்சி பெரிய குளத்துப்பாளையம் 2வது வார்டில் வசிக்கும் பாப்பாயம்மாள் அவர்கள் முதியோர் உதவித்தொகை வேண்டி அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடம் மனு அளித்தார். அம்மனு மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு ஆணை வழங்கினார். Pinterest Whatsapp Share Tweet