சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக திருச்சி மாவட்டம் பல்லபுரம் ஊராட்சியில் டாக்டர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பசுமை காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை அமைச்சர் கே.என் . நேரு தொடங்கி வைத்தார். இந்த மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட உள்ளது.